உங்களின் மொழியில் இந்திய இணையம்

இந்தியாவில் ஆன்லைனைப் பயன்படுத்துபவர்களில் 68 % பேர் தங்கள் சொந்த மொழிகளில் உள்ள தகவல்களை நம்புகின்றனர்.

எங்களின் ஏ.ஐ இல் இயங்கும் மொழி தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகள் வாயிலாக உங்கள் வாடிக்கையாளர்களுடன் அவர்களின் மொழியில் தொடர்புகொண்டு நீடித்த நம்பிக்கையை உருவாக்குங்கள்.

 

செயல் விளக்கத்திற்கு கோரவும் எங்களை தொடர்புகொள்ளவும்

இந்திய மொழி பயனர்களுக்கு உங்கள் வணிகம் எவ்வளவு தயாராக உள்ளது?

சோதித்துப் பாருங்கள்!

0 எம்+
குடிமக்களின் அதிகாரம் பெற்றது
0 எம்+
சாதனங்களை சென்றடைந்தது
0 எம்+
இண்டிக் ஆப் பதிவிறக்கங்கள்
0
இந்திய மொழிகளை ஆதரிக்கிறது

எங்களின் இந்திய மொழி மென்பொருள் தொகுப்பு

ஏ.ஐ மொழிபெயர்ப்பு மேலாண்மை மையம்

ஏ.ஐ மொழிபெயர்ப்பு மேலாண்மை மையம்

பிரபந்தக்

கிளவுட் அடிப்படையிலான, ஏ.ஐ இயந்திர மொழிபெயர்ப்பு மேலாண்மைத் தளம், இந்திய மொழிகளில் விரைவான, எளிதான மற்றும் துல்லியமான மொழிபெயர்ப்பு மற்றும் உள்ளூர்மயமாக்கலை உறுதி செய்கின்றது

இந்திய மொழி குரல் தொகுப்பு

இந்திய மொழி குரல் தொகுப்பு

குரல் தீர்வுகள் மூலம் கல்வியறிவு தடையை நீக்கலாம். பேசுவதை புரிந்துகொண்டு அதை எழுத்து வடிவத்துக்கும், எழுத்திலிருந்து பேச்சுக்கும் குரல் தீர்வுகள் செயலாக்குகின்றன. இதைப் பயன்படுத்தி உங்கள் சந்தை தளத்தை விரிவுபடுத்துங்கள், அதிக நம்பிக்கையை வளர்த்து பல இந்திய மொழிகளில் வாடிக்கையாளர்களுடன் திறம்பட தொடர்பு கொள்ளுங்கள்.

Reverie Neural Machine Translation

ரெவெரி நியூரல் இயந்திர மொழிபெயர்ப்பு (என்.எம்.டி)

ஆங்கில உள்ளடக்கத்தின் சூழலைப் புரிந்துகொண்டு அதிக துல்லியத்தன்மையுடனும் வேகமாகவும் மொழிபெயர்க்கும் வலுவான இயந்திர மொழிபெயர்ப்பு மாதிரிகள்.

வலைத்தள வெளியீடு மற்றும் மேலாண்மைத் தளம்

வலைத்தள வெளியீடு மற்றும் மேலாண்மைத் தளம்

அனுவாதக்

உங்கள் தற்போதைய அல்லது புதிய வலைத்தளங்களை எந்தவொரு மொழியிலும் உருவாக்குதல், தொடங்குதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றின் செயல்முறையை தானியங்குப்படுத்துவதற்கும் விரைவுபடுத்துவதற்குமான ஒரு தளம். எஸ்.இ.ஓ வசதியுடன் உள்ளூர் மொழி உள்ளடக்கங்கள் மற்றும் குறைந்தபட்ச ஐ.டி குறுக்கீட்டுடன் உங்கள் வலைத்தளத்தை மக்களிடம் வேகமாக கொண்டு செல்லுங்கள்.

பன்மொழி இண்டிக் விசைப்பலகை

பன்மொழி இண்டிக் விசைப்பலகை

ஸ்வலேக்

இந்திய பயனர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் தட்டச்சு செய்து தொடர்பு கொள்ள வெப் மற்றும் செட்-டாப் பாக்ஸுகளுக்கான பன்மொழி விசைப்பலகைகள் உதவுகின்றன.

பன்மொழி உரை காட்சி தொகுப்பு

பன்மொழி உரை காட்சி தொகுப்பு

அழகியல் மற்றும் அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்ட இந்திய மொழி எழுத்துருக்கள் மற்றும் உரை காட்சி தீர்வு டிஜிட்டல் உள்ளடக்கத்தை இன்னும் படிக்கக்கூடியதாக ஆக்குகிறது.

நாங்கள் சேவை அளிக்கும் தொழில் துறைகள்

உடல்நலம்

ஆன்லைனில் உடல்நல சேவைகளைப் பயன்படுத்தும் 90% நோயாளிகளுக்கு ஆங்கிலம் புரிவதில்லை

மின்னணு வர்த்தகம்

பொருட்களை வாங்கும் இந்தியர்களில் 44 % பேருக்கு ஆங்கிலத்தில் உள்ள தயாரிப்பு விளக்கங்கள் மற்றும் விமர்சனங்களைப் புரிந்து கொள்ள முடிவதில்லை

கல்வி

ஆங்கிலத்தை தங்கள் முதன்மை கற்றல் மொழியாக தேர்வு செய்ய விரும்பும் 10% பேருக்காக மட்டுமே தற்போதைய டிஜிட்டல் கல்வி தள உள்ளடக்கம் கவனம் செலுத்துகிறது.

பொழுதுபோக்கு

உள்ளூர் மொழிகளில் உள்ளடக்கம் குறைவாகவோ அல்லது கிடைக்காமலோ இருப்பதால், ஆன்லைன் பயனர்களில் 54% பேருக்கு பொழுதுபோக்கு சேவைகளைப் பயன்படுத்த முடியாமல் போகிறது.

Reverie runs on

ரெவெரியின் இந்திய மொழி தொழில்நுட்பங்கள் 130+ வணிகங்களில் இயங்குகின்றன

எங்கள் மென்பொருள்களைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்

நாங்கள் அனைத்து இடங்களிலும் இருக்கிறோம். வாருங்கள், வணக்கம் சொல்லுங்கள்!